மகளிர் பொறியியல்

img

பொறியியல் கல்லூரிகளின் தர வரிசையில் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி முதலிடம்

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.